Monday, March 31, 2014
எச்சூர் - ராமர் பஜனை மடம் - ராம நவமி உற்சவம் 2014
Labels:
Echoor Village Temple - Sunguvarchatram Sriperumbudur,
www.prohithar.com,
www.thanigaipanchangm.com,
எச்சூர் பெருமாள் கோவில்,
ஸ்ரீராம நவமி
Thursday, March 27, 2014
சித்ரா பௌர்ணமி - விழா- உபய பூஜை
எதிர்வரும் ஜய வருடம், சித்திரை மாதம் 31 ம்நாள் (14.5.2014) புதன் கிழமை அன்று காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் சித்திரா பௌர்ணமி பூஜை நடைபெறும்.
சித்திரை மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருகைதந்தாலும் நமது கோவில் சம்பிரதாயப்படி சித்திரை மாத இறுதியில் வரும் பௌர்ணமியே கணக்கில் கொள்ளப்படும்
வழி: சுங்குவார்சத்திரத்தில் இருந்து 4 கி.மி தூரம் அல்லது வல்லக்கோட்டை முருகன் கோவில் பின்புறம் பன்ருட்டி வழியில் 3 கி.மி தூரம்
https://www.google.co.in/maps/@12.8866395,79.8965913,164m/data=!3m1!1e3

![]() |
| Sri Sivan |
Labels:
www.prohithar.com,
எச்சூர் கோவில் Echoor Village Temple - Sunguvarchatram Sriperumbudur,
சித்ரா பௌர்ணமி
Tuesday, February 25, 2014
எச்சூர் - Echoor Sri Sivan Temple - Maha Shivarathiri 2015 மகா சிவராத்திரி 2015
மகா சிவராத்திரி
மஹா (சோம வார) பிரதோஷம் 16.2.2015 திங்கள் கிழமை மாலை 4:30 மணி
மஹா சிவராத்திரி 17.2.2015 செவ்வாய் கிழமை இரவு
எச்சூர் சிவன் கோவில் - சுங்குவார் சத்திரம்
தொடர்பு : திரு. சண்முகம் குருக்கள் 97501 15646
http://www.thanigaipanchangam.com
Free Jaya Varusha Panchangam download

| Echoor Sri Sivan Temple - Maha Shivarathir 17.2.2015 -மகா சிவராத்திரி |
Free Jaya Varusha Panchangam download
www.prohithar.com
Labels:
Echoor,
Geylang,
Jaya Varusha Panchangam,
Progithar,
Singapore,
Sri Sivan temple,
எச்சூர்,
சிவன் கோவில்,
மகா சிவராத்திரி
எச்சூர் சிவன் கோவில் - சிவராத்திரி - Shivarathiri - Maha Pradosham
மஹா சிவாரத்திரி பூஜை
காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் வரும் 27.2.2014 வியாழன் அன்று மஹா பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி வழிபாடு நடைபெறும். அனைவரும் வருக அவனருள் பெருக!!
http://www.thanigaipanchangam.com
தொடர்பு : திரு. சண்முகம் குருக்கள் 97501 15646
![]() |
| Sri Sivan Temple, Echoor, Maha Shiva Rathiri, சிவன் கோவில், மஹா சிவராத்திரி, மகா பிரதோஷம் |
Labels:
Echoor,
Geylang Sri Sivan Temple,
Jaya Varusha Panchangam,
Kaasi,
prohithar. Old Tambaram,
Singapore sri Sivan Temple,
Tamil nadu,
சிவராத்திரி
Wednesday, January 29, 2014
Echoor - Sunguvarchatram - Sriperumandhur Temples
எச்சூர் (சுங்குவார்சத்திரம் - Echoor Village Sunguvarchatram - Sriperumbudur) கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மரகதம்மாள் உடனுறை ஸ்ரீமார்கண்டேயருக்கு விஜய வருடம், மாசி மாதம் 15ம் நாள், (27.2.2014) வியாழன் கிழமை, மாக பகுளம் திரியோதசி மற்றும் சதுர்தசி உள்ள அன்று மாலை மஹா பிரதோஷமும், இரவு மஹா சிவராத்திரி அபிஷேக பூஜையும் நடைபெறும்.
தொடர்பு : திரு. சண்முகம் குருக்கள் 97501 15646
வழி:
சுங்குவார்சத்திரத்தில் இருந்து 6 கி.மி (வாலாஜாபாத் சாலையில்)
![]() |
| எச்சூர் கோவில் Echoor Village Temple - Sunguvarchatram Sriperumbudur |
Subscribe to:
Posts (Atom)