மஹா சிவாரத்திரி பூஜை
காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் வரும் 27.2.2014 வியாழன் அன்று மஹா பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி வழிபாடு நடைபெறும். அனைவரும் வருக அவனருள் பெருக!!
http://www.thanigaipanchangam.com
தொடர்பு : திரு. சண்முகம் குருக்கள் 97501 15646
![]() |
Sri Sivan Temple, Echoor, Maha Shiva Rathiri, சிவன் கோவில், மஹா சிவராத்திரி, மகா பிரதோஷம் |
No comments:
Post a Comment