Tuesday, February 25, 2014

எச்சூர் - Echoor Sri Sivan Temple - Maha Shivarathiri 2015 மகா சிவராத்திரி 2015

மகா சிவராத்திரி
மஹா (சோம வார) பிரதோஷம் 16.2.2015 திங்கள் கிழமை மாலை 4:30 மணி
மஹா சிவராத்திரி 17.2.2015 செவ்வாய் கிழமை இரவு
எச்சூர் சிவன் கோவில் - சுங்குவார் சத்திரம்
தொடர்பு : திரு. சண்முகம் குருக்கள் 97501 15646
http://www.thanigaipanchangam.com
Echoor Sri Sivan Temple - Maha Shivarathir 17.2.2015 -மகா சிவராத்திரி

Free Jaya Varusha Panchangam download
www.prohithar.com

எச்சூர் சிவன் கோவில் - சிவராத்திரி - Shivarathiri - Maha Pradosham

மஹா சிவாரத்திரி பூஜை
காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் வரும் 27.2.2014 வியாழன் அன்று மஹா பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி வழிபாடு நடைபெறும். அனைவரும் வருக அவனருள் பெருக!! 
http://www.thanigaipanchangam.com
Sri Sivan Temple, Echoor, Maha Shiva Rathiri, சிவன் கோவில், மஹா சிவராத்திரி, மகா பிரதோஷம்
தொடர்பு : திரு. சண்முகம் குருக்கள் 97501 15646

Wednesday, January 29, 2014

Echoor - Sunguvarchatram - Sriperumandhur Temples


எச்சூர் (சுங்குவார்சத்திரம் - Echoor Village Sunguvarchatram -  Sriperumbudur) கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மரகதம்மாள் உடனுறை ஸ்ரீமார்கண்டேயருக்கு விஜய வருடம், மாசி மாதம் 15ம் நாள், (27.2.2014) வியாழன் கிழமை, மாக பகுளம் திரியோதசி மற்றும் சதுர்தசி உள்ள அன்று மாலை மஹா பிரதோஷமும், இரவு மஹா சிவராத்திரி அபிஷேக பூஜையும் நடைபெறும்.

தொடர்பு : திரு. சண்முகம் குருக்கள் 97501 15646

வழி:
சுங்குவார்சத்திரத்தில் இருந்து 6 கி.மி (வாலாஜாபாத் சாலையில்)
எச்சூர் கோவில் Echoor Village Temple - Sunguvarchatram Sriperumbudur